கடவுளை நாம் நெருங்க உதவும் பாலமாக பூக்களை கருதுகிறோம். அதனால் தான் இறைவனை
அர்ச்சிக்க நாம் பூக்களை பயன்படுத்துகின்றோம்.
எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும்
குறிப்பட்ட பூக்களை தான் நாம்
பயன்படுத்துகின்றோம். அதுவும் குறிப்பிட்ட கடவுளுக்கு
குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும்
என்பதே ஐதீகம்.
விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
முருகனுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா ஆகிய பூக்களுடன் சூரியகாந்தி பூவும் பயன்படுத்தலாம்.
துர்க்கைக்கு மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.
அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் என்பவற்றால் அர்ச்சனை செய்யப்படும்
விஷ்ணுவிற்கு துளசி, தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, ஆகிய பூக்களால் அர்சனை செய்யப்படும்.
பூக்க்களால் அர்சனை செய்வதால் நமக்கு எண்ணிட முடியா பலன்கள் கிடைக்கும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.
தாமரை மலர்கள் தெய்வீகத்தன்மையை தரவல்லது. நமக்குள் ஒரு சக்தியை தந்து நம்மை இயங்க வைக்கிறது.
முல்லை மற்றும் மல்லிகை பூக்கள் புனித தன்மையை வழங்கி உள சமநிலையை தரக்கூடியது.
துளசியை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை அதன் தெய்வீகத்தன்மையும் பக்தியும் நாம் அறிந்ததே.
நமக்கு தேவை இல்லாத துன்பங்களை நீக்கி தேவையான நன்மைகளை பெற மருக்கொழுந்து மலர் உகந்தது.
எல்லோருக்கும் பிடித்த ரோஜா மலர்கள் ஆண்டவனிடம் அன்பு அதிகரிக்க செய்து இனிய எண்ணத்தைதந்து தியான உணர்வை வளர்க்கும்.
நம் மனதில் சிறந்த எண்ணங்கள் மேலோங்கவும் விருப்பங்கள் நிறைவேறவும் பவள மல்லி பூக்கள் உதவும் .
நமக்கு பயம் நீங்கி தைரியம் வரவேண்டும் எனில் எருக்கம் பூக்க்களால் அர்சனை செய்ய வேண்டும்.
செம்பருத்தி, அரளி ஆகிய இரு பூக்களும் நம் மனதை தவறான பாதையில் பயணிக்காது தடுத்து நன்நெறிக்கு இட்டு செல்கிறது.
நந்தியாவட்டப் பூக்கள் பணம், பொருள் தேவையை நிவர்த்தி செய்யும் தன்மை வாய்ந்தது .

விருட்சம்
என்பது மரம்.
மரங்கள்
அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள்
தன்மை உண்டு என சொல்வதற்காகவும்,
அந்த மரத்தின் நலன்களை தலைமுறை
தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள்
அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு
என ஒவ்வொரு மரத்திற்கும்
உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு
உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி
மரம், வில்வ மரம் போன்றவை
கோயில்களை தவிர மிக குறைவான
இடங்களில் மட்டுமே இப்போது காணப்படுன்றன
வன்னிமரம்
ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது
துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.
உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம்
செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள்
தெரிவிக்கின்றன. வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும்
ஐந்து வகையான மரங்களில் அக்னி
சொரூபம் ஆகும். வன்னிமர இலையை
வட மொழியில் சமிபத்ரம்
என்று கூறுவார்கள். இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும்
விருப்பத்திற்குரிய இலையாகும். விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை
அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி
வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும்
மரம் என்பதால் அந்த மரம்
இருந்தால் அங்கு வேல் வாங்குவது
விஷேசம். இந்த மரத்தை வணங்கி
வழிபட்டால் பரிட்சையில், வழக்குகளில், வாழ்வில் வெற்றி மீது
வெற்றிகளைக் குவிக்கும் என்பது நிச்சயம். வன்னிமரம்
சனி பகவானுக்குரியது. அதை வலம்வந்து வணங்கினால்
ஞானம், கல்விவளர்ச்சி உண்டாகும். வன்னி இலையால் விநாயகனை
அர்ச்சனை செய்து வழிபட்டால் சனிதோஷம்
அகலும். வன்னி மரத்தை வழிபட்டு
வாழ்வில் வெற்றி பெருவோமாக.
No comments:
Post a Comment